Adobe Photoshop, Davinci Resolve and Media related Tips and Tricks, Free Tutorials, Download PSD Collections. Photoshop Plugins,Free Softwares, Photoshop Assets ..etc
Thursday, September 17, 2020
Wednesday, September 16, 2020
Edius X Download and Register
- Background Rendering
- Background Export
- GV Job Monitor
- VST Plug-In Support
- Motion Tracker with Chase Mode
- Motion Tracker with Anchor Mode
- H.265 Export
- GUI Color
- Optimized Performance
- Optimized Audio Sync Performance
- Native Support for the Latest Cameras and Codecs
- Ongoing Continuous Development
Memory: 8 GB RAM or more | for 4K projects 16 GB or more
Hard Disk: 6 GB of hard disk space for installation, fast drive for video storage
Graphics Card: 1 GB VRAM or more | for 4K projects 2 GB or more
Sound Card: Sound card with WDM driver support
Network: Internet connection required for initial software license activation, thereafter once per month to maintain usage | Offline activation and usage possible for EDIUS X Workgroup
OS: Windows 10 64-bit version 1903 or later
Thursday, September 10, 2020
போட்டோஷாப் என்றால் என்ன ?
போட்டோஷாப் என்றால் என்ன ?
போட்டோஷாப் ஒரு வரைகலை மென்பொருள். அதாவது கணினியில் நமக்கு தேவையான வடிவங்களை உருவாக்கவோ அல்லது வடிவங்களை மாற்றி அமைக்கவோ பயன்படும் ஒரு அசாத்தியமான மென்பொருள்.
எளிதாக புரியும்படி கூற வேண்டும் என்றால்
"கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனிங்/எடிட்டிங் சாப்ட்வேர்".
இன்று பயன்படும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் கணினியில் வரை கலை மூலம் படங்களை உருவாக்கவோ அல்லது அவற்றில் மாற்றங்கள் திருத்தங்கள் செய்யவோ பயன்படும் தன்னிகரற்ற ஒரு மென்பொருள் தான் போட்டோஷாப்.
ராஸ்டர் கிராபிக்ஸ் :
போட்டோஷாப் குறிப்பாக பிக்சல்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு வரைகலை மென்பொருள் அதாவது ராஸ்டர் கிராபிக்ஸ் எடிட்டர். ராஸ்டர் என்றால் பிட்மேப் என்று அர்த்தம் சரி பிட்மேப் என்றால் என்ன.
பிட்மேப் / பிக்சல் :
நாம் கணிதவியலில் அணிகள் பற்றி படித்திருப்பபோம் அதாவது MATRIX. இதே வடிவத்தில் தான் புள்ளிகளை நிறை மற்றும் நிரல்களாவும் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு பைனரி(வண்ணங்கள்) டேட்டா தான் பிட்மேப்.
புள்ளிகளை அடிப்படையாக கொண்டு அமைவதால் ஒவ்வொரு புள்ளியும் ஒரு பைனரி(வண்ணங்கள்) டேட்டாவால் நிரப்பப்படுகிறது இதில் ஒரு புள்ளிக்கு பெயர் தான் பிக்சல் அல்லது படவணு
ஆங்கிலத்தில் Pixel = Picture Element.
இந்த படத்தில் நீங்கள் காணும் ஒவ்வொரு சதுரமான புள்ளிக்கு பெயர் தான் பிக்சல்.
மேலும் தொடரும் ....
Wednesday, September 9, 2020
போட்டோஷாப் வரலாறு
Thomas Knoll and John Knoll
- Star Wars
- Pirates of the Caribbean series
- The Abyss
- Mission: Impossible
- Deep Blue Sea
- Avatar
- Mission: Impossible – Ghost Protocol
- Pacific Rim
- Aquaman
இந்நிலையில் தான் இருவரும் சேர்ந்து உருவாக்கிய மென்பொருளை வர்த்தக ரீதியாக வெளியிடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
Tuesday, September 8, 2020
என்னை பற்றி
வணக்கம் நண்பர்களே !!!
நான் ராஜ்.எனது இந்த வலை பக்கத்தை காண வந்த கண்களுக்கு மிக்க நன்றி.
இந்த வலைப்பக்கத்தில் நீங்கள் Adobe நிறுவனத்தின் மென்பொருள்களான Photoshop, LightRoom, Premiere Pro,
மற்றும் Black Magic நிறுவனத்தின் DaVinci Resolve பற்றி முழுவதும் அடிப்படையில் இருந்து நன்கு கற்றுக் கொள்ளலாம்.
மேலும் எனது தொழில் முறை பயன்பாட்டிற்காக நான் பல மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறேன்
அவற்றின் முழு பயன்பாட்டையும், அவைகள் என்ன என்ன என்பன பற்றியும், எப்படி அதனை உங்களது தொழில் மேம்பட பயன்படுத்துவது என்பன பற்றியும் நான் இந்த வலைத்தளத்தில் தொடர்ச்சியாக பதிவிடுகிறேன்.
நன்றி ...
-
போட்டோஷாப் என்றால் என்ன ? போட்டோஷாப் ஒரு வரைகலை மென்பொருள். அதாவது கணினியில் நமக்கு தேவையான வடிவங்களை உருவாக்கவோ அல்லது வடிவங்களை மாற்றி ...
-
Edius X v10.0 எடியூஸை எப்படி பதிவிறக்கம் செய்வது மற்றும் அதை வலைப்பக்கத்தின் மூலம் எப்படி ரெஜிஸ்டர் செய்வது என்று இந்த காணொளியில் காணலாம். ...
-
Thomas Knoll and John Knoll https://digiphotoshop.blogspot.com/p/photoshop.html இந்த பக்கத்தை படித்து விட்டு வந்தால் நன்றாக புரியும்.... ப...